உந்தன் சித்தம் போல் நடத்தும்

1. உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவாஉந்தன்

2. இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்

3. அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
ஆம் இவற்றால் நீர் நடத்தி
அனுதினம் என்னோடிருப்பார்
ஐயனே கடைக்கனியே – இன்பமான



unthdhan sithdham poal nadaththum

1. unthdhan sithdham poal nadaththum
karththave neer nithdham ennai
enthdhan sithdham pola vendam
en bithave en yekovaunthdhan

2. inpamana vazhkkai venden
iniya selvam sarum venden
thunpamarra sukamum venden
nin thondu seyyum adiyen

3. akni sadhampam meka sadhampam
aam ivarral neer nataththi
anuthinam ennodirubpar
aiyane kadaikkaniye – inpamana